
சாமி
குருதி கொட்டும்
கிடா தலை
சாராயம் வழியும்
படையற்த் தட்டு
அடுத்த வெட்டுக்கு
ஓங்கி எழும்
அரிவாளை நிறுத்தவியலா
பரிதவிப்புடன் பார்க்கும்
சாமி
Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
இருப்பு ஆறறிவோடு ஒன்றிரண்டு சேர்ந்தால் என்ன குறை குறைந்தால் என்ன நிறை மலைக்காற்று வீசாத மாலைகளில் இதென்ன விசாரம் நடந்து நடந்து நடந...